"சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இக்கல்லூரியின் இசைத்துறையில் தற்போது வீணை, வயலின், மிருதங்கம் போன்ற பட்டப்பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 500 மாணவர்கள் வரை சகல துறைசார்ந்த மாணவர்களுக்கும்; எஸ்.இராமனாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய விரிவுரையாளர்களால் செயன்முறை மற்றும் எழுத்துமுறை மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தற்சமயம் வாய்ப்பாட்டிற்கு 06 விரிவுரையாளர்களும் வீணைக் கற்கைநெறிக்கு 02 விரிவுரையாளர்களும் மிருதங்கப் பாடநெறிக்கு 02 விரிவுரையாளர்களும் வயலின் பாடநெறிக்கு 03 விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர்.
 
 
[[படிமம்:001.jpg]]
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/655116" இருந்து மீள்விக்கப்பட்டது