கே. வி. சுப்பண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:KV Subbanna.jpg|right|thumb|கே.வி.சுப்பண்ணா]]
 
'''கே.வி.சுப்பண்ணா (K.V.Subbanna)''' (1932 - 2005) என்று அழைக்கப்படும் சுப்பண்ணாவின் முழுப்பெயர் '''குண்டகோடு விபூதி சுப்பண்ணா'''. இவர் ஒரு [[நாடகாசிரியர்]], [[கன்னட மொழி]]யில் மிகவும் மதிக்கப்படும் [[எழுத்தாளர்]], [[பதிப்பாசிரியர்]]. சுப்பண்ணா 1949இல் [[ஹெக்கோடு]] கிராமத்தில், துவக்கி வைத்த நீலகண்டேஷவர நாடக சமஸ்தே என்ற ''[[நீநாசம்]]'', உலகில் மிகவும் புகழ்பெற்ற நாடகப் பள்ளி. கன்னட நாடகக்கலைக்கும் மற்ற பிற நிகழ்த்துக் கலைக்கும் புத்துயிர் அளிக்கும் வண்ணம் செயல்பட்டவர் சுப்பண்ணா. இவருடைய கலைப்பணிக்காக [[ரேமொன் மக்ஸசே விருது]] வழங்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._சுப்பண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது