லகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary

No edit summary
வரிசை 4:
amg_id = 1:250526 |
imdb_id = 0282674 |
writer = '''Screenplay:'''
[[Kumarகுமார் Daveதேவ்]]
[[Sanjayசஜ்சேய் Daymaதேய்மா]]
[[Ashutoshஅஸுதோஸ் Gowarikerகௌவாரிகர்]]
'''Original Story:'''
Ashutoshஅஸுதோஸ் Gowarikerகௌவாரிகர்
'''Dialog:'''
[[K.P. Saxenaசாக்ஸேனா]]|
starring = [[Aamir Khanஅமீர்கான்]]
[[Gracyக்ரேசி Singhசிங்]]
[[Rachelராச்சேல் Shelleyசெல்லி]] |
director = [[Ashutoshஅஸுதோஸ் Gowarikerகௌவாரிகர்]] |
producer = Aamir Khan அமீர்கான்|
distributor = |
released = [[Juneஆனி 15]], [[2001]] Indiaஇந்தியா,இங்கிலாந்து UKமற்றும் and U.Sஅமெரிக்க. releaseவெளியீடுகள்|
runtime = 224 minநிமிடங்கள் |
language = [[Hindiஹிந்தி]]
[[English language|Englishஆங்கிலம்]]
[[Bhojpuriபோஜ்பூரி]] |
music = |
cinematography = |
budget = |

'''லகான்''' (Lagaan)(வரி) இத்திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் பிரபல ஹிந்தி நட்சத்திரமான அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது.2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது.மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது.இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும்.

== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம்.வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள்.புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத்
புவன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள்.
[[Category:ஹிந்தித் திரைப்படங்கள்]]

"https://ta.wikipedia.org/wiki/லகான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது