"கொக்கலிக்கட்டை ஆட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: மரத்தாலான நீண்ட கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம...)
 
மரத்தாலான நீண்ட கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும். கொக்குகளின் நீண்ட கால்களைப் போல் காலில் கட்டும் கட்டை இருப்பதால் இதற்குக் கொக்குக் கால் கட்டை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையம்மன் கோயில் விழாவோடு தொடர்புடையது. கங்கையம்மனின் அருளால் மட்டுமே ஆட்டத்தை ஆட முடியும் என்று நம்புகின்றனர். ஆடுபவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப்படை எண்ணிக்கையிலேயே இருக்கும். தப்பு, சட்டி, டோலக் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது. ஆட்டத்திற்கு பயன்படுத்தும் கட்டை 60 செ. மீட்டர் முதல் 150 செ. மீட்டர் வரை உயரம் உடையதாய் இருக்கும். சிலர் 200 செ. மீட்டர் உயரமுள்ள கட்டைகளையும் பயன்படுத்துகின்றனர். கோயில் என்று மட்டுமல்லாமல் பல்வேறு பொதுநிகழ்விற்கும் விளம்பரத்திற்கும் தற்போது ஆடப்படுகிறது.
 
{{வார்ப்புரு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
 
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலை]]
369

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661469" இருந்து மீள்விக்கப்பட்டது