சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 118:
 
*'''மின்னணுவியல் & தொலைத்தொடர்புத் துறை''': இத்துறையும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கல்லூரியின் மிகப் பெரிய துறையாகும். சுமார் 25 துறை அங்கத்தினரும் 400 இளநிலை மாணவர்களும் 100 முதுநிலை ஊழியர்களும் உள்ளனர். மின்னணுவியல் துறையில் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெறு வருகின்றன. உலகம் முழுவதிலுமுள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இத்துறைக்கு உள்ளன.
 
*'''கருவிமயமாக்கப் பொறியியல் துறை''': 1949-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்துறை கருவிமயமாக்கப் பொறியியல் படிப்பை முதுநிலையிலும் மின்னணுவியல் & கருவிமயமாக்கல் படிப்பை இளநிலை மற்றும் ஆராய்ச்சி நிலைகளிலும் வழங்கி வருகிறது. தொழில்துறையின் இன்றைய தேவையை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் மேம்பட்ட தொழில்துறை சார் பயிற்சிகளும் மாணவர்களை நாட்டின் எதிர்கால தேவைக்கு தகுதியானவர்களாக்குகிறது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது