இசுடீவ் இர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
ray = திருக்கை (பேச்சு பக்கம் பார்க்கவும்)
வரிசை 1:
[[படிமம்:Steve Irwin.jpg|right|thumb|ஸ்டீவ் இர்வின்]]
'''ஸ்டீவ் இர்வின்''' (''Steve Irwin'', [[பெப்ரவரி 22]], [[1962]] - [[செப்டம்பர் 4]], [[2006]]), ஓர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், பிரபலபுகழ் பெற்ற [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். ''[[முதலை]] வேட்டைக்காரர்'' என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் [[குயீன்ஸ்லாந்து]] மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 7:
 
==இறப்பு==
[[Image:Blue spotted stingray.jpg|thumb|கொட்டும் திருக்கை (ஸ்டிங்கிறே) என்னும் நீர்வாழ் விலங்கு. இதற்கு அட்டவண்ணைத் வகைதிருக்கை மீன்என்றும் ஒன்றுபெயர்]]
[[செப்டம்பர் 4]], [[2006]] இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விவரணப்விளக்கப் படம் எடுக்கும்பொழுது அட்டவண்ணைத் திருக்கை என்னும் ஒரு கொட்டும் திருக்கைமீன்[[ஸ்டிங்கிறே]] (''stingray'') எனப்படும் ஒருவகை [[மீன்|மீனி]]னத்தின்நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் [[1938]] இலும் [[1945]] இலும் நடந்தன.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவ்_இர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது