3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
{{Year nav 1st century CE|3}}
{{Year in other calendars}}
[[கிபி]] ஆண்டு '''3''' ('''[[ரோம எண்ணுருக்கள்|III]]''') என்பது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[திங்கட்கிழமை]] அல்லது [[செவ்வாய்க்கிழமை]]யில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லாமியா மற்றும் செர்விலியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (''Year of the Consulship of Lamia and Servilius'') எனவும், "ஆண்டு 756" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. [[மத்திய காலம் (ஐரோப்பா)|நடுக் காலப்பகுதி]] முதல் [[ஐரோப்பா]]வில் [[அனோ டொமினி]] ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 3 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. [[கிறித்தவம்|கிறித்தவ]] பொது ஆண்டு முறையில் இது மூன்றாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு [[கிபி]] [[2]] ஆகும்.
 
==ரோமப் பேரரசு==
"https://ta.wikipedia.org/wiki/3" இலிருந்து மீள்விக்கப்பட்டது