கோணேஸ்வரா இந்துக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி fmt
No edit summary
வரிசை 1:
'''கோணேஸ்வரா இந்துக்கல்லூரி''' [[திருகோணமலை]]யில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இது [[1897]] ல் திருகோணமலையில் இருந்த சில பெரியார்களால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சுமார் 2100 மாணவர்கள் கல்விகற்பதுடன் 90 ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர்.
கிழக்கிலங்கையின் கரையோரப் பட்டினமாகிய திருக்கோணமலையில் ஒரு புகழ் பூத்த பாடசாலையாகத் திகழ்கின்ற இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 1897ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
 
== வரலாறு ==
திருக்கோணமலை நகரிலே வாழ்ந்த சில இந்துப்பெரியார்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1922ம் ஆண்டில் ஒரு ஆரம்பப் பாடசாலையாக அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக பதிவு
செய்யப்பட்டது. சமூகத்தில் மதிப்புடன் திகழ்ந்த இந்துப் பெரியார்களைக் கொண்ட ஒரு முகாமையாளர்
சபையால் இப்பாடசாலை நிர்வகிக்கப்பட்டு வந்தது. இம்முகாமையாளர் சபையில் காலத்துக்குக் காலம்
பின்வருவோர் இடம்பெற்றிருந்ததை அறிய முடிகின்றது.
 
திருகோணமலை இராமகிருஷ்ண மிசன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கிழக்கு மாகாணத்தின் மிகப் பிரபல்யமான கல்விக் கூடமாகும். இக் கல்லூரி 1897 இல் உருவாக்கப்பட்டது. இன்று 2100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு முன்னணிக் கல்விக் கூடமாகத் திகழ்கிறது.
 
ஆரம்பத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. [[சுவாமி விபுலானந்தர்]] 1925 இல் இப் பாடசாலைகளை இராம கிருஷ்ண மிஷனுக்காக பொறுப்பேற்றார். இந்த இரு பாடசாலைகளும் கால ஓட்டத்தில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் எனவும் இ.கி.ச. இந்துக் கல்லூரி எனவும் பெயர் பெற்றன.
வழக்கறிஞர் சி.வல்லிபுரம்பிள்ளை முதலியார்
வழக்கறிஞர்.எஸ்.தியாகராசா
திரு.அருணாசலம்
திரு.முருகுப்பிள்ளை (நில அளவையாளர்)
திரு.சுப்ரமணியம் (சிறாப்பர்)
திரு.வைத்திலிங்கம்
 
அரசாங்கத்தினால் இவ்விரு பாடசாலைகளும் 1993 இல் ஒன்றிணைக்கப்பட்டு இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இன்று இக்கல்லூரி கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் தேசிய அளவில் உயர்மட்ட அடைவுகளுடன் துரிதமாகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
இப்பாடசாலை ஆரம்ப காலத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில
பாடசாலை என இரு பிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.
 
== கல்லூரிப்பண் ==
1925 இக்கல்லூரியைப் பொறுத்தளவில் ஒரு முக்கியமான ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் சுவாமி
விபுலானந்தர் இராமகிருஷ்ணமிஷன் சார்பில் இக்கல்லூரியைப் பொறுப்பேற்றார்.1924ம் ஆண்டில் சுவாமி
விபுலானந்தர் இராமகிருஷ்ண மடத்து துறவியாக இலங்கைக்கு மீண்டதிலிருந்து கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பித்தது எனலாம். இந்துப்பாடசாலைகளின் கல்வி
வளாச்சியில் சுவாமி விபுலானந்தர் எடுத்துக்கொண்ட அதீதமான அக்கறை வரலாற்றில் உன்னதமான
எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
 
கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் கல்லூரிப்பண், பண்டிதர் இ. வடிவேல் அவர்களால் யாக்கப்பட்டது. கோணேஸ்வரா வித்தியாலயம், இந்துக்கல்லூரி ஆகிய இருபாடசாலைகளிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இப்பண்ணே பாடப்பட்டுவந்தது. பாடசாலைகள் இணைக்கப்பட்ட பின்னர் இரு பாடசாலைகளின் பண்களும் ஒன்றாக்கப்பட்டு சிறு மாற்றங்களுடன் தற்போது பாடப்பட்டு வருகிறது.
1925ம் ஆண்டில் திரு.வல்லிபுரம்பிள்ளை முதலியார் தலைமையில் இருந்த முகாமையாளர் சபை
பாடசாலையை இராமகிருஷ்ண மிஷனுக்கு கையளிப்பதற்கு முடிவு செய்ததையடுத்து சுவாமி விபுலானந்தர் அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பொறுப்பேற்றார். சுவாமி அவர்கள் எமது பாடசாலையைக் கையேற்ற ஜுன் 1ந் திகதியே கல்லூரித் தினமாக இப்போது அனுஷ்டிக்கப்படுகிறது.
 
சுவாமி விபுலானந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையும்,
இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையும் துரித வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களின் எண்ணிக்கையும்
அதிகரித்துச் சென்றன. புதிய கட்டடங்களும் கட்டப்படலாயின.
 
''வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே''
பொதுமக்களின் நிதியைக் கொண்டு கட்டப்பட்ட காளியப்பு மண்டபம் 1927ம் ஆண்டில் அப்போதைய
ஆளுநராக இருந்த சேர்.N;ஹர்பட் ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்து ஆண்கள்
ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகக் கட்மையாற்றிக் காலமாகிய திரு.பி.கே.சம்பந்தரது நினைவாக 1933ல் கட்டப்பட்ட மண்டபம் அக்கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு அரசாங்க அதிபராக இருந்த
திரு.வி.குமாரசாமி. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 
''சிறீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி வாழ்கவே''
 
''ஆதி அந்தம் இல்லாத ஆண்டவன் தெய்வம்''
1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள்
கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர்
பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1930ம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் சுவாமிகள் அதிபராகக்
கடமையாற்றி, பின்னர் இராமகிருஷ்ண மிஷனின் கீழள்ள சகல பாடசாலைகளையுளும் பரிபாலிக்கும்
பொறுப்பை ஏற்று அதிபர் பதவியை திரு.பி.இராமச்சந்திரா ஆ.யு.(ர்ழளெ) அவர்களிடம் கையளித்துச்
சென்றார்.
 
''அன்னையும் பிதாவும் எங்கள் முன்னறி தெய்வம்''
சுவாமி விபுலானந்தரது காலத்தில் கல்லூரி படிப்படியாக வளர்ச்சி கண்டது. விஞ்ஞானக் கல்வி
மேம்படுத்தப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இலண்டன் கேம்பிரிட்ஜ் சீனியர்
பரீட்சையை மாணவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
 
 
''எண்ணோடு எழுத்தத்தனை ஈந்தவர் தெய்வம் -இனி''
1932ம் ஆண்டில் கல்லூரி சிரேஷ்ட இடைநிலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இராமகிருஷ்ண மிஷனின் அரவணைப்புடன் வளர்ந்து வந்த கல்லூரியின் வளர்ச்சி இரண்டாம்; உலக மகாயுத்தத்தின்போது
1940ல் இருந்து 1945வரை தடைப்பட நேர்ந்தது. யுத்த காலத்தின்போது பாடசாலைக் கட்டடங்கள்
இராணுவத்தினதால் பொறுப்பேற்கப்பட்டன. இக்காலத்தில் கல்லூரி தற்காலிகமாக வேறு இடங்களில்
இயங்கிக்கொண்டிருந்தன. 1945ல் மீண்டும் கல்லூரி தனது சொந்தக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது.
 
''என்றும் அவரையே பணிந்து இனிது வாழுவோம்''
 
1947ம் ஆண்டில் திரு.எல்.எச்.ஹரதாச அவர்கள் தனது காலஞ்சென்ற தந்தையார் நொரிஸ் டி சில்வா அவர்களின் நினைவாக அமைத்துக் கொடுத்த நூலகக் கட்டடம் அப்போதைய கல்வி அமைச்சர்
திரு.நுகவெல அவர்களால் திறந்து வைக்கப்ட்டது.
 
''நல்ல உள்ளம் வளர்ப்போம் உடல் உறுதி வளர்ப்போம்''
கால ஓட்டத்தில் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை இந்துக் கல்லூரி என்ற பெயரோடு
மாவட்டத்தின் முன்னணிக் கல்லூரியாக வளர்ச்சி பெற்று வர இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை
கோணேஸ்வர வித்தியாலயம் என்ற பெயரோடு ஆரம்ப இடைநிலைக் கல்விக்கு மாவட்டத்தின் சிறந்த
பாடசாலையாக உருவாகி வந்தது.
 
''கலை கல்வி வளர்ப்போம் தூய செல்வம் வளர்ப்போம்''
1952ம் ஆண்டில் இந்துக்கல்லூரி முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போது அம்பலவாணர்
அகம் என அழைக்கப்படும் கல்லூரியின் முதலாவது மாடிக்கட்டடம் 1955ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு
1958ல் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்துக்கல்லூரியும், ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் இராமகிருஷ்ண மிஷனின் ஒரே
நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் 1961ம் ஆண்டில் மிஷனரிப் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தபோது இந்தப் பாடசாலைகளை தனித் தனியான இரு பாடசாலைகளாகவே இராமகிருஷ்ண மிஷன் அரசாங்கத்திற்கு கையளித்தது. ஒரே நிறக் கொடியையும், இலச்சினையையும், கீதத்தையும் கொண்டு சகோதரப் பாடசாலைகளாக அருகருகே இருந்து இரு பாடசாலைகளும் கல்விப்பணி புரிந்து கொண்டிருந்தன. ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை மட்டக் கல்விக்கு மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளாக இவை மிளிர்ந்தன.
 
''நல்லவரை நாடி நிதம் நல்வழி நிற்போம் - எங்கள்''
 
''நாட்டினிற்கே சேவை செய்து நாமும் வாழுவோம்''
இவ்விரு பாடசாலைகளும் 1993ம் ஆண்டில் ஒரே பாடசாலையாக இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தையும் பெற்று
இணைந்து கொண்டன. திருக்கோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை முதலாவதாகவும் கிழக்கு
மாகாணத்தைப் பொறுத்தவரை இரண்டாவதாகவும் தேசிய பாடசாலையாகிய பெருமை இக் கல்லூரிக்கு
உண்டு.
 
இன்று இக்கல்லூரி 2100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் 15 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்த்தின் ஒரு பெரும் கல்வி வழங்கும் தாபனமாக விளங்குகின்றது. பொதுப் பரீட்சைகளில்
உயர் பெறுபேறுகளைப் பெறுவதோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்
கழகங்களுக்கு அனுப்புகின்ற கல்லூரியாகவும் விளங்குகிறது. விளையாட்டு, சாரணியம், கலை, இலக்கியம் கலாசாரம் போன்ற பல்வேறு இணைக் கல்வி முயற்சிகளிலும் மாவட்ட மாகாண தேசிய மட்டங்களில் வெற்றிகள் பலவற்றை இக்கல்லூரி பெற்றுக்கொண்டிருக்கின்றது. திருக்கோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் மாகாணத்திலும், அகில இலங்கை ரீதியாகவும் ஒரு முன்னணிக்
கல்வித் தாபனமாக இக் கல்லூரி விளங்குகின்றது.இக்கல்லூரியின் மாணவர்கள் உயர்ந்த சீலமும்,
நன்னெறியும் கொண்டவர்களாக ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு வளர்க்கப் படுகிறார்கள்.
 
''முத்தமிழும் கற்று மேலை வித்தையும் கற்ப்போம் - உயர்''
 
''சத்தியமும் ஐக்கியமும் வாழ்வில் வளர்ப்போம்''
 
 
கல்லூரியின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தோள் கொடுத்து நிற்கின்றனர். இக் கல்லூரியின் ஸ்தாபகர்களையும், வளர்த்தெடுத்த அதிபர்களையும், ஆசான்களையும் இக்
''வித்தை தரும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின்''
கல்லூரியின் சமூகம் மறக்காது நினைவில் வைத்திருக்கும். உன்னதமான மக்கட்சமுதாயத்தை
 
உருவாக்கும் பணியில் திருக்கோணமலை இராமகிருஷ்ணமிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
''உத்தமராம் ஆசிரியர் தமை மதிப்போம்''
தொடர்ந்து நடைபோடும்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.trincohindu.sch.lk/ கல்லூரியின் இணையத்தளம்]
 
* [http://www.trincohindu.com/ கல்லூரியின் இணையத்தளம்]
 
 
[[பகுப்பு:திருகோணமலை]]
[[பகுப்பு:ஈழத்துப் பாடசாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோணேஸ்வரா_இந்துக்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது