கோணேஸ்வரா இந்துக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
== வரலாறு ==
 
ஆரம்பத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. [[விபுலாநந்தர்|சுவாமி விபுலானந்தர்விபுலாநந்தர்]] [[1925]] இல் இப் பாடசாலைகளைஇப்பாடசாலைகளை இராம கிருஷ்ண மிஷனுக்காக பொறுப்பேற்றார். இந்த இரு பாடசாலைகளும் கால ஓட்டத்தில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் எனவும் இ.கி.ச. இந்துக் கல்லூரி எனவும் பெயர் பெற்றன.
திருகோணமலை இராமகிருஷ்ண மிசன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கிழக்கு மாகாணத்தின் மிகப் பிரபல்யமான கல்விக் கூடமாகும். இக் கல்லூரி 1897 இல் உருவாக்கப்பட்டது. இன்று 2100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு முன்னணிக் கல்விக் கூடமாகத் திகழ்கிறது.
 
அரசாங்கத்தினால் இவ்விரு பாடசாலைகளும் [[1993]] இல் ஒன்றிணைக்கப்பட்டு இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இன்று இக்கல்லூரி கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் தேசிய அளவில் உயர்மட்ட அடைவுகளுடன் துரிதமாகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
ஆரம்பத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. [[சுவாமி விபுலானந்தர்]] 1925 இல் இப் பாடசாலைகளை இராம கிருஷ்ண மிஷனுக்காக பொறுப்பேற்றார். இந்த இரு பாடசாலைகளும் கால ஓட்டத்தில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம் எனவும் இ.கி.ச. இந்துக் கல்லூரி எனவும் பெயர் பெற்றன.
 
அரசாங்கத்தினால் இவ்விரு பாடசாலைகளும் 1993 இல் ஒன்றிணைக்கப்பட்டு இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இன்று இக்கல்லூரி கலைத்திட்டச் செயற்பாடுகளிலும் தேசிய அளவில் உயர்மட்ட அடைவுகளுடன் துரிதமாகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
 
== கல்லூரிப்பண் ==
வரி 49 ⟶ 47:
==வெளி இணைப்புகள்==
* [http://www.trincohindu.sch.lk/ கல்லூரியின் இணையத்தளம்]
* [http://www.trincohindu.comsch.lk/tamilHindu கல்லூரியின் இணையத்தளம் (தமிழில்)]
 
* [http://www.trincohindu.com/ கல்லூரியின் இணையத்தளம்]
 
 
[[பகுப்பு:திருகோணமலை]]
"https://ta.wikipedia.org/wiki/கோணேஸ்வரா_இந்துக்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது