நோய்த்தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

23:17, 13 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

நோய்த்தொற்று என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை ஏற்படுத்தும். இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்த்தொற்று&oldid=666842" இலிருந்து மீள்விக்கப்பட்டது