"இங்கிலாந்து துடுப்பாட்ட அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''இங்கிலாந்து துடுப்பாட்ட அணி''' [[இங்கிலாந்து]], [[உவேல்ஸ்வேல்ஸ்]] ஆகிய நாடுகளைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ''இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபை''யால் நிர்வகிக்கப்படுகிறது.
 
துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்திலேயே முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்து தனது முதலாவது டெஸ்ட் போட்டியை [[1877]]இல் [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] போட்டியிட்டது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் [[ஆஸ்திரேலியா]] அணிக்கெதிராக [[1971]] இல் விளையாடியது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666908" இருந்து மீள்விக்கப்பட்டது