எக்ஸ் பாக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
|type = [[நிகழ்பட விளையாட்டு இயந்திரம் ]]
|generation = [[ஆறாம் தலைமுறை]]
|lifespan = [[Image:Flag of the United States.svg|22px|வட அமெரிக்கா]] [[கார்த்திகைநவம்பர் 15]], [[2001]]
<br>[[Image:Flag of Japan.svg|22px|ஜப்பான்]] [[மாசிபிப்ரவரி 22]], [[2002]]
<br>[[Image:Flag of the United Kingdom.svg|22px|பிரித்தானியா]]
<br>[[Image:Flag of Ireland.svg|22px|அயர்லாந்து]] [[பங்குனிமார்ச் 14]], [[2002]]
|CPU = 733 MHz [[Pentium 3|Intel Coppermine Core]]
|media = [[DVD]], [[CD]]
வரிசை 16:
|successor = [[எக்ஸ் பாக்ஸ் 360]]
}}
'''மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ்'''('''Microsoft Xbox''') என்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு நிகழ்பட விளையாட்டு இயந்திரம் சிறுவர்களின் மத்தியில் பொழுது போக்கு விளையாட்டு சாதனமாகவும் பெரியவர்களும் இணைந்து விரும்பி விளையாடும் இயந்திரமாகவும் விளங்குகின்றது.எக்ஸ் பாக்ஸ் கார்த்திகை நவம்பர் மாதம் 15, 2001 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகமானது. இந்நிகழ்பட விளையாட்டு இயந்திர நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் ஒரு கேளிக்கை சாதனமற்ற தத்ரூப விளையாட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனமாகத் திகழ்கின்றது.எக்ஸ் பாக்ஸ் இயந்திரம் விற்பனையான ஆரம்ப காலங்களில் [[ஹேலோ]], [[ஆம்ப்ட்]], [[டெட் ஓர் அலைவ் 3]] மற்றும் [[ஓட்வேர்ல்ட்:மன்ச்'சின் ஓடிசீ]] போன்ற விளையாட்டி பிரதிகளும் கிடைக்கப்பெற்றன குறிப்பிடத்தக்கது.
 
== வரலாறு ==
===ஆரம்ப காலத் தாயிரிப்பு===
சீமஸ் பிளாக்லே என்னும் நிகழ்பட விளையாட்டுத் த்யாரிப்பாளரும் அவரின் குழுவும் சேர்ந்து எக்ஸ் பாக்ஸினை வடிவமைத்தனர் மேலும் நிகழ்பட விளையாட்டு இயந்திரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் உருவாக்கத்தில் உள்ளது என்ற செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரானா பில் கேட்ஸ் அவர்களால் 1999 ஆண்டு வெளியிடப்பட்டது.மேலும் இதனை 2000 ஆம் ஆண்டு பங்குனி மார்ச் மாதம் 10 ஆம் திகதி எக்ஸ் பாக்ஸ் இயந்திரத்தின் வெளியீட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
===எக்ஸ் பாக்ஸின் மென்பொருள்===
 
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது