தினகரன் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நாளிதழ்கள்"; Quick-adding category "இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox Newspaper
[[படிமம்:Thinakaranlanka.jpg|thumb|தினகரனின் சின்னம்]]
| name = தினகரன்
'''தினகரன்''' இலங்கையில் இப்பொழுதும் வெளியாகும் ஒரு தேசிய பத்திரிகை ஆகும். இப்பத்திரிகை [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] வெளியிடப்படுகிறது. தினகரன் ஆசிரியராக இருந்தோரில் [[க. கைலாசபதி]] முக்கியமானவர்.
| image = [[File:Thinakaranlanka.jpg|150px]]
| type = [[நாளிதழ்]]
| format = அகலப்பக்கம்
| foundation = [[மார்ச் 15]], [[1932]]
| ceased publication =
| price =
| owners = [[லேக் ஹவுஸ்]]
| publisher =
| chiefeditor =
| web editor =
| assoceditor =
| staff =
| language = [[தமிழ்]]
| political =
| circulation =
| headquarters = [[கொழும்பு]], [[இலங்கை]]
| oclc =
| ISSN =
| website = [http://www.thinakaran.lk thinakaran.lk]
}}
 
'''தினகரன்''' [[இலங்கை]]யின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் [[நாளிதழ்]] ஆகும். இப்பத்திரிகை [[1932]] ஆம் ஆண்டு [[மார்ச் 15]] ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான [[லேக் ஹவுஸ்]] நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது.
 
தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் [[க. கைலாசபதி]], ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.
 
==தகவல்கள்==
*பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]] அவர்களுக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது தினகரன்.
*[[1959]] ஆம் ஆண்டில் பேராசிரியர் க. கைலாசபதி காலத்தில் கொழும்பில் மாபெரும் முத்தமிழ் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பேராசிரியர் [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], எழுத்தாளர் [[அகிலன்]], நடிகர் [[சிவாஜி கணேசன்]] போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk தினகரன் இணையத்தளம்]
 
{{stubrelatedto|நாளிதழ்கள்}}
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நாளிதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தினகரன்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது