வந்தாறுமூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
இக்கிராமத்தில் மூன்று முக்கிய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவை [[வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம்]], [[வந்தாறுமூலை மஹா விஷ்ணு ஆலயம்]] மற்றும் [[வந்தாறுமூலைச் சிவன் கோவில்]] என்பனவாகும்.
 
== நீர்ப்பாசனக் குளங்கள் ==
வந்தாறுமூலையில் காணப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் பின்வருமாறு. அவற்றில் பல தூர்ந்து போன நிலையிலுள்ளன.
# குளத்து வெட்டைக் குளம்
# ஈரனைக்குளம்
# விற்பனை மடுக் குளம்
# சமுனையடிப் பொத்தனைக் குளம்
# சின்னத்துரைச் சோலையடிக் குளம்
# பெரியசின்னத்துரைச் சேனைக் குளம்
# அயண ஓடைக் குளம்
# இலுக்குப் பொத்தானைக் குளம்
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/வந்தாறுமூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது