விக்சனரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''விக்சனரி (Wiktionary)''' என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற '''பன்மொழி அகரமுதலி'''யொன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் [[விக்கிமீடியா]] நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. கணினி மற்றும் கைப்பேசி வாயிலான ஒரு தொடர்பு முறை பெருகி வரும் இவ்வேளையில், வலை தளமாக அனைவரையும் வந்தடையும் ஒரு உன்னதமான, வணிக நோக்கற்ற ஒரு கலைக் களஞ்சியமாக விளங்கும் இந்த விக்சனரியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இக் கட்டற்ற கலைக் களஞ்சியத்தை மிளிரச் செய்யும் பொருட்டு எவரும் பங்கெடுக்கவும் முடியும்.
 
எந்த ஒரு தமிழ்ச் சொல்லுக்கும் இணையான வேறு தமிழ் அல்லது ஆங்கிலச் சொல், அல்லது ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லையும் இதில் பெறலாம். கற்ப்போர் மற்றும் கற்பிப்போர் தங்கள் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அறிஞர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய அறிவுத் தேவைகளை அடைவதற்கும் இத்திட்டம் ஒரு மிகப் பெரிய அளவில் பயன் அளிக்கும் என்பதில் துளியும் ஐய்யமில்லை. சொற்களின் தேவை குறித்தும்(அது எம்மொழிச் சொல்லாக இருப்பினும்) தெரிவிக்கலாம். சொல் வளம் மிக்கோர் இவ் வலையில்வலைதளத்தில் இல்லாத சொற்களைத் தந்துதவவும் வாய்ப்புகள் உண்டு.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்சனரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது