கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''கேணல் கிட்டு''' என அழைக்கப்படும் ''சதாசிவம் கிருஸ்ணகுமார்'' தனது பதினெட்டாவது வயதில் [[1979]] இல் [[தமிழ் ஈழம்|தமிழீழ]] விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார்.
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] இல் [[இந்தியா]]வில் பயிற்சி பெற்றார். [[1985]] [[ஜனவரி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்]] மாவட்டத் தளபதி ஆனார். [[1987]] [[மார்ச்]]சில் கைக்குண்டுத் தாக்குதலில் இடது காலை இழந்தார். பின்னர் [[லண்டன்|இலண்டனில்]] வாழ்ந்தார். பின்னர் தமிழீழம் திரும்புகையில் [[இந்திய கடற்படை|இந்திய கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்துத்வைத்து வீரச்சாவடைந்தார்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது