சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குருதிச் சுற்றோட்டத்தொகுதி,சுற்றோட்டத் தொகுதி பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்...
கட்டுரைகள் வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளன.
வரிசை 1:
{{mergeto|குருதிச் சுற்றோட்டத்தொகுதி}}
[[படிமம்:Blutkreislauf.png|thumb|upright|200px|right|மனிதச் சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஒட்சியேற்றப்பட்ட குருதியையும், நீலம் ஒட்சியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.]]
'''சுற்றோட்டத் தொகுதி''' என்பது, [[ஊட்டச்சத்து]]கள், [[வளிமம்|வளிமங்கள்]], [[வளரூக்கி]]கள், கழிவுகள் என்பவற்றைக் [[உயிரணு|கலங்களுக்கும்]], கலங்களிலிருந்தும் கொண்டு செல்லும் உறுப்புத் தொகுதியாகும். இது, நோய்களை எதிர்ப்பதற்கும்; [[உடல் வெப்பநிலை]]யையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து [[நீர்ச் சமநிலை]]யைப் (homeostasis) பேணுவதற்கும் உதவுகிறது.<br />
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது