சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைகள் வரலாற்றுடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளன. |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Blutkreislauf.png|thumb|upright|200px|right|மனிதச் சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஒட்சியேற்றப்பட்ட குருதியையும், நீலம் ஒட்சியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.]]
'''சுற்றோட்டத் தொகுதி''' என்பது, [[ஊட்டச்சத்து]]கள், [[வளிமம்|வளிமங்கள்]], [[வளரூக்கி]]கள், கழிவுகள் என்பவற்றைக் [[உயிரணு|கலங்களுக்கும்]], கலங்களிலிருந்தும் கொண்டு செல்லும் உறுப்புத் தொகுதியாகும். இது, நோய்களை எதிர்ப்பதற்கும்; [[உடல் வெப்பநிலை]]யையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து [[நீர்ச் சமநிலை]]யைப் (homeostasis) பேணுவதற்கும் உதவுகிறது.<br /><br />
நமது உடலில் உள்ள அனைத்துச்
இத்தொகுதியை ஒரு குருதி வழங்கு வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதியைக் கொண்டுசெல்லும் குருதிக் குழாய்களையும், [[நிணநீர்|நிணநீரைக்]] கொண்டு செல்லும் [[நிணநீர்த் தொகுதி]]யையும் உள்ளடக்கியது என்கின்றனர். மனிதரும், பிற [[முதுகெலும்பி]]களும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில [[முதுகெலும்பிலி]]களில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.
|