ஆடையற்ற ஒளிப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{delete}}
 
ஆணையோ, பெண்ணையோ உடையின்றி நிர்வாணமாக எடுக்கப்படும் புகைப்படங்கள், நிர்வாண புகைப்படங்கள் எனப்படுகின்றன. இது ஒரு கலையாகும். இந்த வகை புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
 
== ==
==நிர்வாண அரசியல் ==
 
== ==
புகைப்பட தேவைக்கருதி நிர்வாண மாடல்கள் பெரும்பான்மையாக புகைப்படங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றனர்.மேலும் காண்போரை கவர்ந்திழுக்கவும் கவர்ச்சியை உள்ளடக்கிய கருத்தை முன்வைத்தும் நிர்வாண அவசியம் நிலைபெறுகிறது.
 
==எடுக்கப்படும் முறை:==
 
நிர்வாண புகைப்படம் எடுக்கின்ற போது மாடல்களின் அழகியல் உணர்வுகளுக்கு சிறிதும் அபத்தமில்லாமல்,நாகரிக உலகின் (fashion ) நயத்திற்கேற்ப்பவும்,கற்பனை உணர்வுகளைக் கலந்து,கலாச்சாரங்களை சீர்குலைக்காமல்,விரசங்களை விளைவிக்காமல்,கலை உணர்வுகளை,அதன் நோக்கோடு வெளிப்படுத்தும் விதத்தில் மாடல்களை அமைத்து கையாளப் படவேண்டும்.பெரும்பாலும் அவ்வாறாகவே,பயன்படுத்தப் பட்டும் வருகின்றன.
 
==ஆதாரம்==
 
http://en.wikipedia.org/wiki/Nude_photography
http://en.wikipedia.org/wiki/Erotic_photography
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடையற்ற_ஒளிப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது