கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு இணைத்தல்
சி திருத்தம் - சேர்க்கை
வரிசை 36:
*மேற்கூறிய பிளவுகளுக்கு நடுவிலும் கத்தோலிக்க சபை உலக வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றிவந்துள்ளது. அச்சபை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் [[கிறித்தவம்]] பரவுவதற்கு வழிவகுத்தது. மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற பகுதிகளிலும் [[கிறித்தவம்]] பரவ கத்தோலிக்க திருச்சபை பெரும் தூண்டுதல் அளித்தது. இச்சபை சாதாரண மக்களும் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி உலகின் பல பகுதிகளில் கல்விக் கூடங்களையும் பல்கலைக் கழகங்களையும் நிறுவியது. நோயாளரின் பராமரிப்புக்காக மருத்துவ மனைகளை ஏற்படுத்தியது. மேலை நாடுகளில் துறவியர் இயக்கம் தோன்றவும் அதன்மூலம் கல்வியறிவு மற்றும் தொழிலறிவு வளரவும் உதவியது. பல்வேறு கவின்கலைகள், இசை, இலக்கியம், கட்டடக்கலை, அறிவியல் ஆய்வுமுறை, நடுவர்குழு வழி நீதி வழங்கும் முறை ஆகியவற்றை வளர்த்தெடுத்தது. மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்க மறுத்தோரைத் தண்டிக்கும் வழியாகவும், சிலுவைப் போர்கள் நிகழ்த்தியதன் வழியாகவும் உரோமை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் குறைபாடுள்ளதாகச் செயல்பட்ட சூழ்நிலைகளும் உண்டு.
 
 
==திருச்சபை வரலாற்றின் காலக் கட்டங்கள்==
 
{{Main|கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை}}
[[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
 
*[[திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை]]
*[[கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 33-312|திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 33-312]]
*[[கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476|திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476]]
*[[திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 80-1453|திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 80-1453]]
*[[திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600|திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600]]
*[[திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800|திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800]]
*[[திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு|திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 19ஆம் நூற்றாண்டு]]
*[[திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு|திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு]]
*[[திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு|திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு]]