ஜான் மேத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படம் சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:John-C-Mather.jpg|thumb|250px|ஜான் குரோம்வெல் மேத்தர்]]
ஜான் குரோம்வெல் மேத்தர் (பி. 1945) அவர்கள் ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் பரிசை பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். ஜான் மேட்த்தர் அவர்கள் [[அமெரிக்கா]]வில் உள்ள [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] இருக்கும் [[நாசா]] (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) அறிவியல் அறிஞராக பணியாற்றி வருகின்றார். மேத்தர் அவர்களும் ஸ்மூட் அவர்களும் கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி)
(Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக [[நோபல் பரிசு]] அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்க்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_மேத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது