விஸ்லவா சிம்போர்ஸ்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: "விஸ்லவா க்ஷிம்போர்ஸ்கா"{{IPAc-pl|v|i|'|s|ł|a|w|a|-|sz|y|m|'|b|o|r|s|k|a}} (born July 2, 1923, in Prowent, now part of ...
 
சிNo edit summary
வரிசை 1:
"விஸ்லவா'''விஸ்லாவா க்ஷிம்போர்ஸ்கா"{{IPAc-pl|v|i|சிம்போர்ஸ்கா''|s|ł|a|w|a|-|sz|y|m|'|b|o|r|s|k|a}} (born''Wisława July 2Szymborska'', 1923, in Prowent, now part ofபிறப்பு: [[Kórnikசூலை 2]], [[Poland1923]]) [[போலந்து]] நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மையான உரைநடை எழுத்தாளர்களின் புத்தகங்களை விட அதிகம் விற்பனை ஆகின்றன. அவர் தனது "சிலருக்கு கவிதை பிடிக்கும்" என்ற கவிதையில் ஓர் ஆயிரத்தில் மிஞ்சிப் போனால் இருவருக்கே கலைகளின் மீது ஆர்வம் இருக்கும் என வருணித்துள்ளார். சிம்போர்ஸ்கா [[1996]]-ஆம் ஆண்டுக்கான இலக்கிய [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.
 
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:போலந்து எழுத்தாலர்கள்]]
 
[[en:Wisława Szymborska]]
"https://ta.wikipedia.org/wiki/விஸ்லவா_சிம்போர்ஸ்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது