தம்பிலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 27:
 
இதன் எல்லைகளாக வடக்கே [[அக்கரைப்பற்று]], தெற்கே [[திருக்கோவில்]] மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது.
 
==ஆலயங்கள் ==
*[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]]
*[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]]
 
==வரலாறு==
வரி 40 ⟶ 36:
 
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்==
{{main|தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்}}
கி.மு 5ம் நு¡ற்றாண்டில்நூற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நு¡ற்றாண்நூற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது. இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
 
==கோயில்கள் ==
*[[தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்]]
*[[தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்]]
*[[தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்]]
 
==பாடசாலைகள்==
இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமிய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.
 
==இங்கு பிறந்து புகழ் பூத்தவர்கள்==
*[[தம்பிலுவில் ஜெகா]], கவிஞர்
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தம்பிலுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது