பகுப்பு:தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:G:\Album\school and college documents\angalamman.jpg]]
''முதன்மைக் கட்டுரை: '''[[தமிழர்]]''
{{Commonscat|Tamils|தமிழர்}}
 
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்.
[[பகுப்பு:இனங்கள்]]
இடையகோட்டை
[[பகுப்பு:தமிழ்|*]]
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருமை நிறைந்த இத்திருக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி அன்று திருவிழா நடைபெரும், மேலும் மாதந்தோறும் அமாவாசை அன்று அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
 
வரலாறு:
[[da:Kategori:Tamiler]]
ஒரு மூதாட்டி ஸ்தாபனம் செய்த இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஓர் தங்கை உள்ளதாக கூறப்படுகிறது, அந்த தங்கைக்கும் அருகில் இருக்கும் வலையபட்டி எனும் குக்ராமத்தில் கோவில் உள்ளது.
[[en:Category:Tamil]]
முன்னொரு காலத்தில் இந்த இடையக்கோட்டைஅங்காள பரமேஸ்வரி அம்மன் வலையபட்டியில் வீற்றிருக்கும் தங்கையை சந்திக்க சென்ற பொழுது, தங்கை தனது குழந்தைகளை சில கூடைகளுக்கு அடியில் மறைத்து வாய்த்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னணி என்னவென்றால் இடையக்கோட்டைஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதாகவும் அதனால் வலையபட்டி தங்கை தனது குழந்தைகளை அக்கா பார்த்து பொறாமை பட்டுவிடுவாள் என்று மறைத்து வைத்திருக்கின்றார். ஆனால் இந்த விஷயம் அக்காவிற்கு முன்குட்டியே தெரிந்திருக்கின்றது அதனால் கூடைகளுக்கு அடியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கற்களாக மாறுமாறு சபிதிருக்கிறாள். மேலும் இனி வலையப்பட்டி வரவே போவது கிடையாது என்றும் தங்கையிடம் கூறியிருக்கிறாள் அதன் காரணமாக வருடா வருடம் தங்கையே அக்காவை காண நேரில் இடையக்கோட்டை வருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாள்.
[[fr:Catégorie:Tamoul]]
சிறப்பு:
[[ja:Category:タミル]]
இந்தத் திருவரலாற்றை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலையபட்டி தங்கை அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கில் பவனி வந்து இடையகோட்டை அக்கா அங்காள பரமேஸ்வரி அம்மனை சந்தித்து மகிழ்ச்சி அடைகின்றது. இது ஒரு பெரிய திருவிழா போல் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் அன்று ஒன்றுகூடி இரு அம்மனையும் வழிபடுகிறனர்.
[[ka:კატეგორია:ტამილი]]
[[ko:분류:타밀]]
[[lv:Kategorija:Tamili]]
[[nn:Kategori:Tamilar]]
[[tr:Kategori:Tamil]]
[[zh:Category:泰米尔人]]
"https://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது