பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பங்குனி உத்தரம்''' என்பது [[சைவ சமயம்|சைவ]]க் கடவுளாகிய [[முருகன்|முருகனுக்]]குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது [[பங்குனி]] மாதத்தில் வரும் [[உத்தரம்|உத்தர]] நட்சத்திர தினமாகும். [[தமிழ் மாதங்கள்|தமிழ் மாதங்களில்]] 12ம் மாதம் பங்க்குனிபங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை [[முருகன்|வேலவனுக்கு]]ச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
 
==மீனாட்சி கல்யாணம்==
வரிசை 9:
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா [[பசு]]வாகிய ஆன்மா [[பதி]]யாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் ''கல்யாணசுந்தர விரதம்'' என்றும் அழைப்பர்.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது