ஊட்டச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 462:
 
=== பழங்காலத்திலிருந்து 1900 ஆம் ஆண்டுகள் வரை ===
பதிவுசெய்யப்பட்ட முதல் ஊட்டச்சத்து பரிசோதனை பைபிளின் டேனியல் புத்தகத்தில் காணப்படுகிறது. டேனியலும் அவருடைய நண்பர்களும் இஸ்ரேல் படையெடுப்பின்போது பாபிலோன் அரசரால் கைப்பற்றப்பட்டனர். அரசவை சேவகர்களாக தேர்வுசெய்யப்பட்டதேர்வு செய்யப்பட்ட அவர்கள் அரசரின் சிறந்த உணவு மற்றும் ஒயினைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் இதை ஆட்சேபித்து, தங்களுடைய யூத உணவுக் கட்டுப்பாடுகளின்படி காய்கறிகள் (அவரைகள்) மற்றும் தண்ணீரையே விரும்பினர். அரசரின் சமையல்காரர் இந்தப் பரிசோதனைக்கு தயக்கத்துடனே ஒப்புக்கொண்டார். டேனியலும் அவருடைய நண்பர்களும் தங்களது உணவைப் பத்து நாட்களுக்குப் பெற்று அரசரின் ஊழியர்களுடன் ஒப்பிட்டனர். ஆரோக்கியமாக தோன்றிய அவர்கள் அந்த உணவைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.<ref>[http://www.biblegateway.com/passage/?search=dan#en-NIV-21743 டேனியல் 1:5-16] ([http://www.lolcatbible.com/index.php?title=Daniel_1#5 மாற்று மொழிபெயர்ப்பு])</ref>
 
[[படிமம்:Anaxagoras.png|thumb|left|அனக்ஸாகோரஸ்]]
வரிசை 468:
ஏறத்தாழ கிமு 475 இல், உணவு மனித உடலால் உறி்ஞ்சப்பட்டு ஹோமியோமெரிக்ஸைக் கொண்டிருப்பதாக அனாக்ஸாகோரஸ் குறிப்பிட்டிருக்கிறார், இது ஊட்டச்சத்துக்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது.<ref name="history"></ref> கிமு 400 ஆம் ஆண்டில், "உணவு உங்கள் மருந்தாக இருக்கட்டும், மருந்து உங்கள் உணவாக இருக்கட்டும்" என்று ஹிப்போகிரட்டஸ் கூறியுள்ளார்.<ref name="Smith">{{cite journal | url=http://bmj.bmjjournals.com/cgi/content/full/328/7433/0-g | title=Let food by thy medicine… | author=Richard Smith | journal=BMJ |date=24 January 2004| volume=328 | accessdate=2008-11-09}}</ref>
 
1500 ஆம் ஆண்டுகளில், அறிவியலாளரும் ஓவியருமான லியானார்டோ டா வின்ஸி வளர்ச்சிதை மாற்றத்தை எரியும் மெழுகுவர்த்தியோடு ஒப்பிட்டார். 1747ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த மருத்துவரான ஜேம்ஸ் லிண்ட், முதல் அறிவியல்பூர்வ ஊட்டச்சத்து பரிசோதனையை நடத்தினார், அவர் உயிராபத்தும் வலிமிகுந்த இரத்தப்போக்குக் குலைவு நோயுமான ஸ்கர்வியிலிருந்து பல வருடங்களுக்கு கடலில் பயணம் செய்யும் கடலோடிகளை [[எலுமிச்சை]] சாறு காப்பாற்றுகிறது என்று கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நாற்பது வருடங்களுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது, அதன்பிறகுதான்அதன்பிறகு தான் பிரிட்டிஷ் வீரர்கள் "லிமிக்கள்" என்று அறியப்பட்டனர். எலுமிச்சை சாற்றிற்குள்ளாக இருக்கும் அத்தியாவசிய விட்டமின் சி அறிவியலாளர்களால் 1930கள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
 
ஏறத்தாழ 1770ஆம் ஆண்டில், "ஊட்டச்சத்து மற்றும் வேதியியலின் தந்தையான" அண்டோனி லவாய்சியர் வளர்ச்சிதைமாற்றத்தின்வளர்ச்சிதை மாற்றத்தின் விவரங்களைக் கண்டுபிடித்தார், உணவி்ன் ஆக்ஸிஜனேற்றமே உடல் வெப்பத்திற்கு காரணமாகிறது என்பதை நிரூபித்தார். 1790ஆம் ஆண்டில், காட்டுக்கோழி உயிர்வாழ்வதற்கு [[கால்சியம்]] அத்தியாவசிமானது என்பதை ஜார்ஜ் ஃபோர்டைஸ் கண்டுபிடித்தார். 1800களின் முற்பகுதியில், [[கார்பன்]], [[நைட்ரஜன்]], [[ஹைட்ரஜன்]] மற்றும் [[ஆக்ஸிஜன்]] ஆகிய மூலக்கூறுகள் உணவின் முக்கியமான மூலப்பொருட்களாக அடையாளம் காணப்பட்டன என்பதோடு அவற்றின் அளவுகளை அளவிடுவதற்கான முறைகளும் உருவாக்கப்பட்டன.
 
 
1816ஆம் ஆண்டில், ஃபிரான்சுவா மெஜந்தி கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்புக்களும் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்ட நாய்கள் தங்களுடைய உடல் புரதத்தை இழந்து ஒரு சில வாரங்களிலேயே இறந்துவிடுகின்றன, அத்துடன் புரதமும் சேர்த்து கொடுக்கப்பட்ட நாய்கள் உயிருடன் இருந்தன என்பதைக் கண்டுபிடித்தார், இதனால் புரதம் ஒரு அத்தியாவசியமான உணவுப் பொருள் என்று அடையாளம் காணப்பட்டது. 1840ஆம் ஆண்டில், ஜஸ்டஸ் லீபெக் கார்போஹைட்ரேட்டுக்கள் ([[சர்க்கரை]]), கொழுப்புக்கள் (கொழுப்பு அமிலங்கள்) மற்றும் புரதங்கள் (அமினோ அமிலங்கள்) ஆகியவற்றின் ரசாயன உருவாக்கத்தைக் கண்டுபிடித்தார். 1860களில், கிளாடா பெர்னார்ட் உடல் கொழுப்பானது கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்திலிருந்து ஒன்றுசேர்க்கப்பபட்டிருக்கலாம்ஒன்று சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார், இது இரத்த குளுக்கோஸி்ல் உள்ள ஆற்றல் கொழுப்பாகவோ அல்லது கிளைகோஜெனாகவோ சேமித்துவைக்கப்படலாம்சேமித்து வைக்கப்படலாம் என்பதைக் காட்டுகிறது.
 
1880களின் முற்பகுதியில், கனிஹிரோ தகாகி, ஜப்பானிய மாலுமிகள் (பெரும்பாலும் வெள்ளை அரிசியைத் தங்கள் உணவாகக் கொண்டவர்கள்) பெரிபெரியை உருவாக்கிக்கொண்டனர்உருவாக்கிக் கொண்டனர் (அல்லது இதய நோயக்கும்நோய்க்கும் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும் எண்டமிக் நியூட்ரிட்ஸ்) ஆனால் பிரிட்டிஷ் மாலுமிகளும் ஜப்பானிய கடற்படை அலுவலர்களுக்கும் இது ஏற்படவில்லை என்பதைக் கண்டுபிடித்தார். இந்த நோயைத் தடுப்பதற்கு ஜப்பானிய வீரர்களின் உணவுகளில் காய்கறிகளும் விலங்குக் கறிகளும் சேர்க்கப்பட்டன.
 
1896ஆம் ஆண்டில், பாமன் தைராய்டு சுரப்பிகளில் அயோடினைக் கண்டுபிடித்தார். 1897ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் இஜ்மன் பெரிபெரியால் பாதிக்கப்பட்ட [[ஜாவா]] இன மக்களுடன் பணிபுரிந்தார். உள்ளூர் உணவான வெள்ளை அரிசி கொடுக்கப்பட்ட கோழிகள் பெரிக்கான அறிகுறிகளை உருவாக்கியதையும், ஆனால் பதப்படுத்தப்படாத பழுப்பு அரிசி கொடுக்கப்பட்டவை ஆரோக்கியமாகவே இருந்தன என்பதையும் இஜ்மன் கண்டுபிடித்தார். அந்த மக்களுக்கு பழுப்பு அரிசி கொடுத்து அவர்களை குணப்படுத்திய பெஜ்மன் உணவால் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். இருபது ஆண்டுகள் கழித்து, ஊட்டச்சத்து நிபுணர்கள் வெளித்தோலுள்ள அரிசி தயாமின் என்றும் அறியப்படுகின்ற விட்டமின் பி 12ஐக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது