இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
{{main|கரிம வேளாண்மையின் வரலாறு}}
 
[[கரிம இயக்கம்]] 1930ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஒரு எதிர்ப் போக்காக இது காணப்பட்டது. 18வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் [[சூப்பர்ஃபாஸ்ஃபேட்]]டும் அதன் பிறகு [[அம்மோனியா]]விலிருந்த்து கிடைக்கப் பெற்ற உரங்களும், முதலாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட [[ஹேபர்-பாஸ்ச்]] முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த [[ஆரம்ப கால உரங்கள்]] விலை மலிவானதாகவும், சக்தி மிகுந்ததாகவும், மிக அதிக அளவிலும் எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்தன.
1940ஆம் ஆண்டுகளில் இதைப் போன்று ரசாயன உரங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பத்தாண்டு காலம், 'பூச்சிக் கொல்லி கால கட்டம்' என்றே அழைக்கப்பட்டது.
 
சர் [[ஆல்பர்ட் ஹோவர்ட்]] என்பவர்தாம் பொதுவாக கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.<sup>[http://www.westonaprice.org/farming/history-organic-farming.html ]</sup>
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் [[ஜே.ஐ.ரொடேல்]], மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் [[லேடி ஈவ் பல்ஃபோர்ட்]] ஆகியோரும் மற்றும் உலகெங்கும் மேலும் பலரும் இதற்கானஇதற்காக மேற்கொண்டு பணிகளைச் செய்தனர்.
 
மொத்த விவசாய விளைச்சலில் சதவிகிதமாகப் பார்க்கும்பொழுது, கரிம வேளாண்மை என்பது தொடக்கத்திலிருந்தே மிகவும் சிறிய அளவிலேயே இருந்து வந்துள்ளது. பொது மக்களிடையே சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர். சில சமயங்களில் அரசாங்கம் இதற்காக அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இந்த முறைமைக்கு மாறினர். வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர். வளரும் நாடுகளில் சில விவசாயிகள் பொருளாதாரக் காரணங்களுக்காக இதற்கு மாறியுள்ளனர்.<ref>பால், ஜான்[http://orgprints.org/10949/01/10949.pdf "சீனாவில் கரிமப் புரட்சி"], ஜர்னல் ஆஃப் ஆர்கானிக் சிஸ்டம்ஸ் (2007) 2 (1): 1-11.</ref>
உலகின் மொத்த விவசாய விளைச்சலின் சதவிகிதமாகப் பார்க்கையில் கரிம விளைச்சல் குறைவாகத்தான் உள்ளது,. ஆனால்,  உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பாவில், இது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
 
== முறைமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது