இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 275:
 
ஏரிகள், நதிகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சத்துக்கள், [[பாசிப் பெருக்கம்]], [[யூட்ரோஃபிகேஷன்]] எனப்படும் சத்துக்குவியலால் உண்டாகும் தாவரப் பெருக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து [[இறந்த வலயம்]] ஆகியவற்றைத் தோற்றுவிக்கும்.
மேலும், [[நைட்ரேட்]]டுக்கள், நீர் வாழ் உயிரினங்களுக்கும் மிகுந்த ஆபத்தானவை. இந்த மாசுபாடில் முக்கிய பங்களிப்பது நைட்ரேட் உரங்களாகும். இவற்றின் பயன்பாடு "2050வது ஆண்டில் இரண்டு அல்லது ஏறத்தாழ மூன்று மடங்குகளாக" அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<ref name="Science 2001-04-13"> {{cite web|title=Forecasting Agriculturally Driven Global Climate Change|journal=Science|date=2006-03-21 |url=http://www.sciencemag.org/cgi/content/abstract/292/5515/281?ijkey=bbb4cf6e526430899ecae63af4bbd319d226922e&keytype2=tf_ipsecsha|accessdate=2007-09-30 }}</ref>
[[யுனைடட் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்]] என்னும் நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கரிம முறைப்படி உரமிடப்படும் விளை நிலங்கள், பாராம்பரிய முறைப்படி உரமிடப்படும் விளை நிலங்களை விட "குறிப்பிடத்தக்க அளவில் தீங்கு விளைக்கும் நைட்ரேட் பொசிதலை (குறைக்கின்றன)என்று கண்டறிந்தனர். "பாராம்பரியபாரம்பரிய நிலங்களில் வருடாந்திர நைட்ரேட் பொசிதல் கரிம விளைநிலங்களுடையதை விட 4.4-5.6 மடங்கு அதிகமாக இருந்தது".<ref name="PNAS 2006-3-21"> {{cite web|title=Reduced nitrate leaching and enhanced dentrifier activity and efficiency in organically fertilized soils|publisher=Proceedings of the National Academy of Sciences|date=2006-03-21|url=http://www.pnas.org/cgi/content/full/103/12/4522#B2|accessdate=2007-09-30}}</ref>
 
மெக்சிகோவின் கல்ஃபில் பெரும் அளவில் காணப்படும் இறந்த வலயங்கள், உரங்கள் மற்றும் கால்நடை எரு ஆகியவை நீருடன் கலந்து ஓடும் விவசாய மாசுபடுத்தலால் ஏற்பட்டதாகவே விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கல்ஃபில் செலுத்தப்படும் நைட்ரஜனில் பாதிக்கு மேல் விவசாயத்திலிருந்து வந்ததாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் கருத்தாய்வின் (USGS) ஆய்வு கூறுகிறது. மீனவர்கள் இதற்காகக் கொடுக்க வேண்டிய பொருளாதார விலை மிக அதிகமாக இருக்கலாம், காரணம் மீன்களைத் தேடி அவர்கள் கரையிலிருந்து வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.<ref>{{cite web | title = A "Dead Zone" Grows in the Gulf of Mexico | author = Yoon, Carol Kaesuk | publisher = New York Times | url = http://query.nytimes.com/gst/fullpage.html?res=9B04E1DD1338F933A15752C0A96E958260&sec=&spon=&pagewanted=2 | date = January 20, 1998 | accessdate = 2007-11-04 }}</ref>
 
2000வது வருடம் [[ஐஎஃப்ஓஏஎம்]] மாநாட்டில், ஆராய்ச்சியாளர்கள் [[டான்யூப் நதி]]யில் நைட்ரஜன் பொசிதல் பற்றிய ஒரு ஆய்வை அளித்தனர். கரிம வேளாண்மையில், நைட்ரஜன் நீருடன் கலந்தோடுதல் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். மேலும், ஒரு கிலோ நைட்ரோஜனுக்கு ஒரு யூரோ விதிக்கப்படுவதன் மூலம் [[வெளிப்புறச் செலவு]] உள்ளிறுத்தப்படலாமென்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர்.<ref>{{cite book| title = Environmental impact and macro-economic feasibility of organic agriculture in the Danube River Basin | publisher = Proceedings of the 13th International IFOAM Conference, p. 160-163 | url = http://books.google.com/books?id=2hdlIfMhR8UC&pg=PA160&lpg=PA160&dq=znaor+kieft+%22environmental+impact+and+macro+economic+feasibility+of+organic+agriculture%22&source=web&ots=iUVpmgroc7&sig=zSNbPm2-Asz8LN2xZc3ADmCP00Q#PPA162,M1 | year = 2000 | accessdate = 2007-11-04 }}</ref>
 
கலிஃபோர்னியாவில் பாசிப் பெருக்கத்திற்கும், விவசாயத்தினால் ஏற்படும் நீருடன் கலந்தோட்டத்திற்கும் இடையே உறுதியான தொடர்பு இருப்பதாக 2005வது வருடத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது.<ref>{{cite web | title = Agricultural runoff fuels large phytoplankton blooms in vulnerable areas of the ocean | author = Beman, M. | publisher = ''Nature'' 25(2) | url = http://yaquivalley.stanford.edu/pdf/NATURE_3_10_05.pdf |month=March | year=2005| accessdate = 2007-11-04 |format=PDF}}</ref>
 
கலிஃபோர்னியாவில் பாசிப் பெருக்கத்திற்கும், விவசாயத்தினால் ஏற்படும் நீருடன் கலந்தோட்டத்திற்கும் இடையே உறுதியான தொடர்பு இருப்பதாக 2005வது வருடத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது.<ref>{{cite web | title = Agricultural runoff fuels large phytoplankton blooms in vulnerable areas of the ocean | author = Beman, M. | publisher = ''Nature'' 25(2) | url = http://yaquivalley.stanford.edu/pdf/NATURE_3_10_05.pdf |month=March | year=2005| accessdate = 2007-11-04 |format=PDF}}</ref>
 
=== பல்லுயிரினம் ===
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது