செம்பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
 
'''[[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]''' (''International Union for Conservation of Nature'') என்ற அமைப்பு வெளியிடும் '''[[சிவப்புப் பட்டியல்]]''' ( ''Red List'') [[இனஅழிவு]] நிகழ்ச்சியினால் [[அற்றுவிட்ட இனம்]] (EX ), [[இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்]] (EW ), [[மிக அருகிவிட்ட இனம்]] (CR), [[அருகிவிட்ட இனம்]] (EN), [[அழிவாய்ப்பு இனம்]] (VU), [[அச்சுறு நிலையை எட்டியஅண்மித்த இனம்]] (NT), [[தீவாய்ப்பு கவலையில்லா இனம்]] (LC) ஆகிய பல பிரிவுகளில் [[உயிரினம்|உயிரினங்களை]] வகுத்துள்ளது. <ref> IUCN [http://www.iucnredlist.org/] </ref>
 
==சுருக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது