இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேலதிக தகவல்
No edit summary
வரிசை 8:
சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தோ, அல்லது அவற்றின் வாழிடமில்லாத வேறொரு இடத்தில் இருந்தோ அந்த இனத்தை மீண்டும் அதற்குரிய வாழிடத்தில் அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் அவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் நீங்கலாம். ஆனால் இம்முறையும் அவ்வளவு சுலபமல்ல. காரணம் உயிர்வாழ்வதற்கான வழிமுறைகளை பெற்றோரிடம் இருந்தே சந்ததி பெற்றுக் கொள்ளும். அவ்வாறான நடை முறைகளை குறிப்பிட்ட அந்த இனம் இழந்திருப்பின், அது மேலும் அவ்வினத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்து விடக் கூடும். எனவே காப்பு முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும் என்று நம்பிட முடியாது.
==எடுத்துக் காட்டுகள்==
*[[Alagoas Curassow]] (extinct1988 in the wild since 1988இலிருந்து)
*[[Barbary Lion]] (extinct1922 in the wild since 1922இலிருந்து)
*[[Black Soft-shell Turtle]] (extinct2002 in the wild since 2002இலிருந்து)
*[[Guam Rail]] (extinct1980 in the wild since 1980இலிருந்து)
*[[ʻAlala|Hawaiian Crow]] (extinct2002 in the wild since 2002இலிருந்து)
*[[Père David's Deer]] (extinct2008 in the wild since 2008இலிருந்து)
*[[Red-tailed Black Shark]] (extinct1996 in the wild since 1996இலிருந்து)
*[[Scimitar Oryx]] (extinct2000 in the wild since 2000இலிருந்து)
*[[Seychelles giant tortoise]] (extinct1840 in the wild since 1840இலிருந்து)
*[[Socorro Dove]] (extinct1972 in the wild since 1972இலிருந்து)
*[[Wyoming Toad]] (extinct1991 in the wild since 1991இலிருந்து)
*[[Escarpment Cycad]] (extinct2006 in the wild since 2006இலிருந்து)<ref>[http://www.iucnredlist.org/apps/redlist/details/41882/0 IUCN Red List ''Encephalartos brevifoliolatus'']</ref>
 
[[File:Corvus hawaiiensis FWS.jpg|thumb|The [[ʻAlalā]] has been extinct in the wild since 2002]]
 
==இவற்றையும் பார்க்க==
*[http://en.wikipedia.org/wiki/IUCN_Red_List_extinct_in_the_wild_species IUCN [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]] இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்களாகக் குறிப்பிட்டிருக்கும் இனங்கள்.
*[[இனஅழிவு]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இயலிடத்தில்_அற்றுவிட்ட_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது