இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 132:
== அமைவிடம் ==
 
"லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற [[மிடில்செக்ஸ்|மிடில்செக்ஸ், இங்கிலாந்து]] [[கவுண்டி]]யிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த [[இணைந்திருந்த தனிநகர்களை (conurbation]]) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது [[பெரிய இலண்டன்]] (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் [[இலண்டன் தபால் மாவட்டம்]], 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.
 
இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள [[செயாரிங் சந்தி]] (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது