நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[ஆட்சி மொழி]] வடிவங்களாக [[பூக்மோல் மொழி|பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*'''பூக்மோல்''' (நேரடி மொழிபெயர்ப்பு '[[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] மொழி')- நோர்வே நாடு [[டென்மார்க்]] நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் [[[டேனிய மொழி]]யை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது.
*'''நீநொர்ஸ்க்''' (நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி'-
இவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு எழுத்து மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:
*'''
*'''ஹோய்க்நொர்ஸ்க்'''(Høgnorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.
|