படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
* [http://creativecommons.org/licenses/by/2.5/legalcode இவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம்] {{ஆ}}
 
=== குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் (by-sa)===
=== Attribution Share Alike (by-sa)===
 
இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும்.
 
'''சுருக்கமாக, '''
 
சுருக்கமாக,
 
* '''ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.'''
* மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரி 55 ⟶ 52:
* '''இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.'''
 
'''ஒப்பந்த உரை'''
 
* [http://creativecommons.org/licenses/by-sa/2.5/ இவ்வொப்பந்தத்தின் சுருக்கமான வடிவம்] {{ஆ}}
* [http://creativecommons.org/licenses/by-sa/2.5/legalcode இவ்வொப்பந்தத்தின் முழுமையான வடிவம்] {{ஆ}}
 
 
=== Attribution No Derivatives (by-nd)===