திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 1:
{{underconstruction}}
[[Image:1759 map Holy Land and 12 Tribes.jpg|thumb|இசுரயேல், யூதா அரசுகளையும் பன்னிரு குலப் பகுதிகளையும் உள்ளடக்கிய பாலஸ்தீனம் என்னும் திருநாடு. நிலப்படம் ஆக்குநர்: தொபியாஸ் லோட்டர். ஆண்டு: 1759. காப்பிடம்: வாஷிங்டன்.]]
'''திருநாடு''' (Holy Land) என்றும், '''புண்ணிய பூமி''' என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும் <ref>[http://en.wikipedia.org/wiki/Holy_Land திருநாடு]</ref>. துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிராத இந்நிலப்பரப்பு எபிரேயத்தில் Ereṣ HaQodhesh/Eretz HaKodesh என்றும், அரபியில் Bilad Ash'Sham கூறப்படுகிறது.
வரி 5 ⟶ 4:
இன்றைய நாட்டு எல்லைப்படி, '''திருநாடு''' என்பது இசுரயேல், பாலஸ்தீன ஆட்சி மண்டலம், யோர்தான், மற்றும் லெபனானின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவ்வாறு யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்கள் இந்நிலப்பகுதியைப் புனிதமாகக் கருதுவதற்கு ஒரு முக்கிய காரணம் அம்மதங்கள் [[எருசலேம்]] நகருக்கு அளிக்கின்ற சமய அடிப்படையிலான முதன்மை ஆகும்.
 
யூதர்கள் தம் வரலாற்றில் எருசலேம் தலைநகராக இருந்து, அங்கு தம் சமயத்திற்கு மையமான திருக்கோவில் இருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். கிறித்தவம் எருசலேமைத் தன் பிறப்பிடமாகக் கருதுவதற்கு அந்நகரில் [[இயேசு கிறித்து]] சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது முக்கிய காரணம். இசுலாம் எருசலேம் நகரத்தை [[மெக்கா]], [[மெதீனாமதீனா]] ஆகிய புனித நகரங்களுக்கு அடுத்த நிலையில் வைப்பது அந்நகரை முகம்மது நபியின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கருதுவதுமாகும்.
 
திருநாடு தங்கள் சமயத்திற்குப் புனிதமானது என்று கிறித்தவர்கள் கருதியதும் சிலுவைப் போர்கள் நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். எனவே அவர்கள் பிசான்சிய அரசிடமிருந்து திருநாட்டைக் கைப்பற்றிய சுல்ஜுக் துருக்கிய முசுலிம் ஆட்சியிலிருந்து அப்பகுதியை மீட்க முயன்றனர்.
வரி 49 ⟶ 48:
 
==இசுலாமும் திருநாடும்==
 
"திருநாடு" பற்றி திருக்குரானில் பல குறிப்புகள் உள்ளன<ref>[http://www.tamililquran.com/ தமிழில் திருக்குரான்.]</ref> எடுத்துக் காட்டாக,
 
{{cquote|(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார் (5:21).}}
 
இசுலாமிய வரலாற்றின் முதல் சில மாதங்களில் [[எருசலேம்|எருசலேமில்]] அமைந்திருந்த [[அல் அக்சா பள்ளிவாசல்|அல்-அக்சா மசூதியை]] நோக்கி தொழுகை நிகழ்ந்தது. பின்னரே [[காபா]] நோக்கி தொழுகை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. எருசலேமும் [[அல் அக்சா பள்ளிவாசல்|அல்-அக்சா மசூதியும்]] இசுலாமியருக்குப் புனித இடங்களாக உள்ளன. அரபியில் [[எருசலேம்]] "திருவிடம்", "புனித இடம்" என்றே அழைக்கப்படுகிறது ("அல்-கட்ஸ்"). அல்-அக்சா மசூதியில்தான் முகம்மது நபி [[மோசே]] ("மூசா"), [[இயேசு]] போன்ற பிற நபிகளோடு தொழுகை செய்தார் என்றும் அங்கிருந்தே விண்ணகம் ஏறிச் சென்றார் என்றும் இசுலாமியர் நம்புகின்றனர்.
 
எருசலேமில் சீனாய் மலையை அடுத்துள்ள பள்ளமான பகுதியை முசுலிம்கள் "துவா" (Tuwa) என்று அழைக்கின்றனர். அதற்கு "புனித பள்ளத்தாக்கு" என்று பொருள். திருக்குரான் கூறுவது:
 
{{cquote|(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? “துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,(79:15-16)}}
 
"திருநாடு" என்பது "பாக்கியமுள்ள பூமி" என்னும் பெயரில் திருக்குரானில் பல இடங்களில் வருகிறது. அது குறிக்கும் இடம் எது என்பது பற்றி இசுலாமிய அறிஞரிடையே பல கருத்துக்கள் உள்ளன. குரான் கூற்று:
 
{{cquote|இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்(21:71).}}
 
மேலும், முசுலிம்கள் "திருநாடு" என்று [[மெக்கா]], [[மதீனா]], [[காபா]] ஆகிய இடங்களையும் குறிப்பர்.
 
==பாஹாய் சமயமும் திருநாடும்==
 
[[இசுரயேல்|இசுரயேலில்]] ஹைஃபா மற்றும் ஆக்கர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாஹாய் உலக மையம் அச்சமயத்தவரால் "திருநாடு" என்று கருதப்படுகின்றன<ref>[http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_World_Centre பாஹாய் உலக மையம்.]</ref>
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது