அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

582 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Removed category "உயிரியல்" (using HotCat))
No edit summary
முதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது [[அருகிய இனம்]] என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.
 
[[பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்]] என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], '''அற்றுவிட்ட இனம்''' என்பது [[வார்ப்புரு:காப்புநிலை|காப்புநிலை]]யில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது.
==மேற்கோள்கள்==
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/735842" இருந்து மீள்விக்கப்பட்டது