நூல் விரும்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
[[File:Carl Spitzweg 021.jpg|thumb|''[[The Bookworm]]'', 1850, by [[Carl Spitzweg]].]]
'''நூல் விரும்பி''' என அழைக்கப்படுபவர் [[நூல்]]களில் அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை '''புத்தகப் புழுக்கள்''' அல்லது '''புத்தகப் பூச்சிகள்''' என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இப்படியானவர்கள் வாசிப்பை விரும்புபவர்களாக பல வகையான நுல்களையும் வாசிப்பவர்களாக இருப்பார். இவர்களில் சிலர் குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான நுல்களை வாசிப்பவர்களாகவும் இருப்பர். நூல் விரும்பிகள் அனைவரும் நுல்களை சேகரிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் தாமே நூல்களை வாங்கி வீட்டில் சிறிய [[நூலகம்]] போல் அமைத்து வைத்திருப்பவர்களும் உண்டு.
 
'''நூல் விரும்பி''' என அழைக்கப்படுபவர் [[நூல்]]களில் அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை '''புத்தகப் புழுக்கள்''' அல்லது '''புத்தகப் பூச்சிகள்''' என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இப்படியானவர்கள் [[வாசித்தல்|வாசிப்பை]] விரும்புபவர்களாக பல வகையான நுல்களையும்நூல்களையும் வாசிப்பவர்களாக இருப்பார். இவர்களில் சிலர் குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான நுல்களை வாசிப்பவர்களாகவும் இருப்பர். நூல் விரும்பிகள் அனைவரும் நுல்களை சேகரிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் தாமே பல்வேறுபட்ட நூல்களை வாங்கி வீட்டில் சிறிய [[நூலகம்]] போல் அமைத்து வைத்திருப்பவர்களும்[[நூல் சேகரிப்பு]] செய்பவர்களும் உண்டு.
 
 
[[ml:പുസ്തകപ്രേമം]]
[[az:Bibliofil]]
[[bg:Библиофилия]]
[[ca:Bibliofília]]
[[cs:Bibliofilie]]
[[da:Bibliofili]]
[[de:Bibliophilie]]
[[en:Bibliophilia]]
[[et:Bibliofiilia]]
[[es:Bibliofilia]]
[[eo:Bibliofilo]]
[[fr:Bibliophilie]]
[[io:Bibliofilo]]
[[it:Bibliofilia]]
[[he:ביבליופיליה]]
[[ka:ბიბლიოფილია]]
[[lv:Bibliofilija]]
[[lt:Bibliofilija]]
[[nl:Bibliofilie]]
[[ja:ビブロフィリア]]
[[no:Bibliofili]]
[[pl:Bibliofil]]
[[pt:Bibliofilia]]
[[ru:Библиофильство]]
[[sk:Bibliofília]]
[[sl:Bibliofilija]]
[[fi:Bibliofilia]]
[[sv:Bibliofili]]
[[th:หนอนหนังสือ]]
[[uk:Бібліофілія]]
"https://ta.wikipedia.org/wiki/நூல்_விரும்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது