நகுலேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நகுலேஸ்வரம்''' [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[கீரிமலை]]யில் அமைந்துள்ள [[சிவன்]] [[கோயில்]]. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
இவ்வாலயம் [[யாழ்ப்பாணம்]] கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது
 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.
==வரலாற்றுப் பின்னணி==
 
சோழ இளவரசியாகிய மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து அவஸ்தைப் பட்டாள். சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்ட மாருதப்புரவீகவல்லி கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டாள். கீரிமலைப் புனித்தத் தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயுந்தீர்ந்து குதிரைமுகமும் மாறியது.
==வரலாறு==
முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து.
 
சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர், இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடசொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயத்தை நகுலேசுவரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
 
[[9ம் நூற்றாண்டு|9ம் நூற்றாண்டில்]] [[சோழர்|சோழ]] இளவரசியாகியஇளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து அவஸ்தைப் பட்டாள்.பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்ட மாருதப்புரவீகவல்லிவழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டாள்.கொண்டதாகவும், கீரிமலைப் புனித்தத்புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயுந்தீர்ந்துநோயும் குதிரைமுகமும்தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.
 
==போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயம்==
போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 19611621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசியர்[[போத்துக்கீசர்]] [[நல்லூர்க் கந்தசுவாமி கோயில்]], [[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்]], நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.
 
==திருத்தி அமைக்கப்பட்ட நகுலேஸ்வரம் ஆலயம்==
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு [[ஆறுமுக நாவலர்]] முயற்சி எடுத்தார். [[1878]] ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. [[1895]] ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகாசிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.
திருப்பணிவேலைகள் நிறைவேறி 1895ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனிமாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
==இன்றைய நிலை==
[[படிமம்:Overgrown Statues.jpg|thumb|right|குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவரம்]]
1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகொளரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாக்கப் பட்டன. 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டி மகாசிவராத்திரி அன்று நாலாயிரத்திற்குமதிகமான பக்கதர்கள் கலந்து கொண்டனர். இங்கு மக்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை இது அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று அரசானது கூறிவருகின்றது.
இலங்கையில் [[1980கள்|1980களில்]] ஆரம்பமான [[ஈழப்போர்|உள்நாட்டுப் போரில்]] சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.
 
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளது. [[1990]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 16]] ஆம் நாள் [[கேதாரகௌரி விரதம்|கேதாரகொளரி]] விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின.
 
==நகுலேசுவரம் பற்றிக் கூறும் நூல்கள்==
நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், [[யாழ்ப்பாண வைபவமாலை]], சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 21 ⟶ 33:
* [[தொண்டேச்சரம்]]
 
<gallery>
==ஆதாரங்கள்==
படிமம்:Ganesh And Statues.jpg
#''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
படிமம்:Ulveethi.jpg
படிமம்:Fading Door Frame.jpg
</gallery>
 
==உசாத்துணைகள்==
==வெளி இணைப்புகள்==
#* ''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
* [http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/19410-2011-04-07-15-22-15.html புதுப்பொலிவு பெறும் நகுலேஸ்வரம்], தமிழ்மிரர், ஏப்ரல் 7, 2011
 
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நகுலேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது