பொன்னம்பலவாணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர்பொன்னம்பலவாணேசுவரர் கோயில்''' [[கொழும்பு]] மாநகரில்நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த [[கோயில்]]களுள் ஒன்றாகத் திகழ்கிறதுஒன்றாகும். இது கொழும்பு [[கொச்சிக்கடை (கொழும்பு)|கொச்சிக்கடை]]ப் பகுதியில் அமைந்துள்ள சிவத்தலமாகும்[[சிவன்]] கோயில்.
 
==வரலாறு==
[[தென்னிந்தியா]]வில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலைஇக்கோயில் [[1856]]ஆம் ஆண்டு் [[யாழ்ப்பாணம்]] [[மானிப்பாய்|மானிப்பாயில்]] பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டதுநிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதன்]], ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை [[1907]] ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து [[1912]] ஆம் ஆண்டு [[நவம்பர் 21]] ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் [[விஜயநகரக் கட்டிடக்கலை]]யைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில [[இந்தியா]]வில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன<ref name="Mallikai">துரைராஜா, வி. எஸ்., ''பொன்னம்பலவாணேஸ்வரர்'', [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], ஆகத்து 1971</ref>. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.
 
இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் [[1965]] ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக [[சீமெந்து|சீமெந்தினால்]] கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன<ref name="Mallikai" />. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.
 
==அமைப்பு==
வரி 14 ⟶ 16:
[[ஆடிப்பூரம்|ஆடிப்பூரத்]]தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேட ஓமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் தினமும் இடம்பெறுவது குறிப்பிடக்கூடியது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
#*''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
 
[[பகுப்பு:கொழும்பு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:திராவிடக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இலங்கைக் கட்டிடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலவாணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது