பொன்னம்பலவாணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில், பொன்னம்பலவாணேசுவரர் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்த...
சிNo edit summary
வரிசை 7:
 
==அமைப்பு==
மூலஸ்தானத்தில்மூலத்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர்பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள்அமர்ந்திருக்கிறார். நடராஜர்[[சிவன்|நடராசர்]], மூலப் [[பிள்ளையார்]], சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், [[விஷ்ணு]], சுப்பிரமணியர், ஷண்முகர்சண்முகர், பைரவர், சுவர்ண [[பைரவர்]], [[நவக்கிரகம்]] ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர்உள்ளனர். சனீஸ்வரன்சனீசுவரன் தனியாக வீற்றுள்ளார்அமர்ந்துள்ளார்.
 
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர்முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
 
==பூசைகள்==
நித்திய, நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும், அபிஷேகங்களும்அபிடேகங்களும், பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாமசிவாகம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் [[பங்குனி உத்தரம்|பங்குனி உத்தரத்]]தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று [[சோமாஸ்கந்தர்]], [[அம்பாள்]], [[சண்டேஸ்வரர்]] தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் [[விநாயகர்]], [[முருகன்]] தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் [[திருப்பள்ளியெழுச்சி]]ப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
 
[[ஆடிப்பூரம்|ஆடிப்பூரத்]]தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேட ஓமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷவிசேட கொலுபூஜைகொலுபூசை, ஸ்ரீ சக்ரபூஜைசக்ரபூசை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால[[நவராத்திரி]] கால மாலைப் பூஜையைத்பூசையைத் தொடர்ந்து ஸ்ரீபொன்னம்பலவாணேசுவர பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானதேவத்தான அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் தினமும் இடம்பெறுவதுஇடம்பெறுகின்றது<ref>''ஈழத்துச் குறிப்பிடக்கூடியது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேகசிவாலயங்கள்'', பூஜைகளுடன்வித்துவான் சிறப்புறவசந்தா இடம்பெறுகின்றனவைத்தியநாதன்</ref>.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
*''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
 
[[பகுப்பு:கொழும்பு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலவாணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது