குருதியியல் புற்றுநோய்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| MeshID = D019337
}}
'''குருதிப் புற்றுநோய்''' அல்லது '''இரத்தப் புற்றுநோய்''' (Hematological malignancy) என்பது [[குருதி]], [[எலும்பு மச்சை|என்புமச்சை]], [[நிணநீர்க்கணு]] ஆகியவற்றைப் பாதிக்கும் [[புற்றுநோய்]] வகைகளாகும். இவை மூன்றும் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] ஊடாக மிக நெருங்கிய தொடர்புடவையாக இருப்பதனால், இவற்றில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் புற்றுநோய், அனேகமாக மற்றயமற்றைய இரண்டையும் சேர்த்து பாதிக்கும். <br />
திடமான/திண்மக் கட்டிகளில் (solid tumour) பொதுவாக [[நிறப்புரி]] இடமாற்றம் (chromosomal translocation) நிகழ்வதில்லை. ஆனால் குருதிப் புற்றுநோய்க்கான பொதுவான காரணி இந்த நிறப்புரி இடமாற்றமேயாகும். இந்த [[நோய்|நோயை]] பொதுவாக [[புற்றுநோயியல்]] (oncology) இல் நிபுணத்துவம் பெற்றவர்களே சிகிச்சையளிப்பர்.
==நோய்க்காரணிகள்==
புற்றுநோய்க்கான நோய்க்காரணிகளை சரியாக அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஆனால் சில சூழ் இடர்க் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
*[[புகைத்தல்]] அல்லது [[புகையிலை பிடித்தல்]]:இது அனேகமான புற்றொநோய்களுக்கு ஒரு காரணியாக கூறப்படுகின்றது போலவே குருதிப்இரத்தவியல் புற்றுபுற்றுநோய் நோயையும்வகைகளையும் ஏற்படுத்தும் காரணியாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் புகைப்பவர்களில் பலருக்கும் இந்நோய் வராமல் இருப்பதையும், நோய் வந்தவர்களில் பலர் புகைக்காதவர்களாகும் இருப்பதையும் அறிய முடிகின்றது.
==நோய் ஆய்வுறுதி செய்தல்==
இந்நோயை ஆராய்ந்தறிய [[முழுமையான குருதி எண்ணிக்கை]] (Complete blood count), [[குருதிப்படலம்]] (blood film/smear) என்பவற்றை ஆய்வு செய்தல் மிக அவசியமாகும். ஒளி [[நுண்ணோக்கி]]யில் (light microscope), புற்றுநோய் [[உயிரணு]]க்கள் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு பொதுவாக [[அறுவைச் சிகிச்சை]] மூலம் [[உடலிழையப் பரிசோதனை மாதிரி]] (biopsy) பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். என்பு மச்சையில் இருந்தும் இவ்வாறான உடலிழையப் பரிசோதனை மாதிரிகள் பெறப்படும். இம்மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி, நுண்ணோக்கியில் சோதனை செய்து, புற்றுநோயின் தன்மை ஆராயப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/குருதியியல்_புற்றுநோய்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது