"வடக்கு கீலிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
(துவக்கம்)
 
[[1609]] ஆம் ஆண்டில் [[ஜாவா]]வில் இருந்து டச்சு கிழக்கிந்தியாவுக்கு சென்ற கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ஐரோப்பியரான கப்டன் [[வில்லியம் கீலிங்]] என்பவர் கொக்கோசு (கீலிங்) தீவுகளை முதன் முதலில் கண்டார். அவரது பெயர் இத்தீவுக்கு வழங்கப்பட்டது. [[1749]] ஆம் ஆண்டில் [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த கப்டன் எக்கெபேர்க் என்பவர் வடக்கு கீலிங் தீவின் வரைபடத்தை முதன் முதலில் வரைந்தார். [[தென்னை]] மரங்கள் அதில் வரையப்பட்டிருந்தன. பிரித்தானிய நீரியலாளர் அலெக்சாண்டர் டால்ரிம்பில் என்பவர் 1789 ஆம் ஆண்டில் வரைந்த வரைபடத்திலும் வடக்கு கீலிங் காட்டப்பட்டுள்ளது<ref name=PKNPMP>Anon. (2004). ''Pulu Keeling National Park Management Plan''. Australian Government. ISBN 0-642-54964-8</ref>.
 
1836 ஆம் ஆண்டில் கப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ரோய் என்பவரும் [[சார்ல்ஸ் டார்வின்|சார்ல்ஸ் டார்வினும்]] [[1836]] ஆம் ஆண்டில் இங்கு சென்றிருந்தாலும் அங்கு அவர்களால் தரையிறங்க முடியவில்லை. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] [[பெரிபெரி]] நோயினால் பீடிக்கப்பட்ட பலர் இங்கு அனுப்பப்பட்டனர். இவர்களது பலரினதும், கப்பல் சிதைவுகள், மற்றும் [[முதலாம் உலகப் போர்]]க் கால [[செருமனி]]யக் கப்பலான [[எம்டன்|எம்டனின்]] மாலுமிகளினதும் சவக்குழிகளும்சவக்குழிகள் இங்கு காணப்படுகின்றன.
 
===''எம்டன்''===
1,20,535

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/743785" இருந்து மீள்விக்கப்பட்டது