பண்ணாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
==பாடசாலைகள்==
*[[பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்]]
 
பாடசாலையின் அமைவும் தோற்றமும்
ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாம வலயத்தினுள் வலி மேற்கு பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட பண்ணாகம் என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. பண்ணாகத்தின் இரு கண்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.
அமரர் முருகேசு கந்தையா என்பவரால் 1925 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கற்றுணர்ந்தொழுகு என்னும் மகுட வாக்கியத்தினை தன்னகத்தே உடையதாக இப் பாடசாலை விளங்குகின்றது.
 
பாடசாலையினை நிர்வகித்த நிரந்தர அதிபர்கள்.
# வே. முருகேசு [கரணவாய்] 1925-1933
# க. சிற்றம்பலம் [கரவெட்டி] 1933-1941
# வீ. கணபதிப்பிள்ளை [வளலாய்] 1941-1943
# பொ. பொன்னம்பலம் [புன்னாலைக்கட்டுவன்] 1943-1944
# செ. ஸ்ரீநிவாசன் [பண்ணாகம்] 1945-1970
# (திருமதி) ப. சிவானந்தராசன் [காரைநகர்] 1970-1971[4 மாதங்கள்]
# வை. இராஜசுந்தரம் [தொல்புரம்] 1971-1974
# வ. ஆறுமுகராசா [சுதுமலை] 1974-1976
# மூ. நவரத்தினம் [சுழிபுரம்] 1977-1978
# ஆ. செல்லத்துரை [சித்தன்கேணி] 1979-1981
# வே. கனகநாயகம் [அளவெட்டி] 1981[7 மாதங்கள்]
# ப. சிவஞானசுப்பிரமணியம் [யாழ்ப்பாணம்] 1982-1983
# 1983-1985 காலப்பபகுதிகளில் சிரேஷ்ட ஆசிரியராக இருந்த திரு. விசுவலிங்கம் இவர்கள் அதிபராக கடமையாற்றினார்.
# க. முத்துக்கமாரசாமிசர்மா [பருத்தித்துறை] 1985 [சில வாரங்கள்]
# மு. அருளானந்தம் [தெல்லிப்பழை] 1985-1986
# ஆ. இராசநாயகம் [காரைநகர்] 1986-1989
# கா. நடராசா [சுழிபுரம்] 1990-2003
# வி. நடராசா [மாதகல்] 2004-2006
# க. சந்திரசேகரன் [அராலி] 2006-இன்றுவரை
பாடசாலைக்கு பெருமை சேர்ப்பன.
*வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம்.
*[[அ. அமிர்தலிங்கம்]], முன்னாள் எதிர்க்கட்சி தலைவர். அவர்கள் தமது ஆரம்பக்கல்வியை கற்ற பாடசாலை (1931-1936).
*ச. பவானி யாழ் அரச மருத்துவமனை மகப்பேற்று துறை பொறுப்பதிகாரி ஆரம்பக் கல்வியைக் கற்ற பாடசாலை
 
ஆதாரங்கள்
இப் பாடசாலையின் வெளியீட்டு மலர்கள்.
1994.2007.2010 ஆண்டுகளில் வெளிவந்த மலர்கள்
 
==கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பண்ணாகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது