தாய் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தாய் தமிழியல்''' (''Thai Tamil Studies'') ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:41, 9 மே 2011 இல் நிலவும் திருத்தம்

தாய் தமிழியல் (Thai Tamil Studies) என்பது தாய் மொழி, தாயலாந்து, தாய் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தொங்கம் (தங்கம்), கப்பல் (கம்பன்), கை (கை), கா (கால்), தொராசாப் (தொலைபேசி), தொராதாட் (தொலைக்காட்சி), நாளிகா (நாளிகை), மல்லி (மல்லி), வினாடி (வினாடி), கனா (கணம்), மாங்க் (மாங்காய்), சிந்தனா (சிந்தனை), பார்வே (பார்வை) எனப் பல தமிழ் சொற்கள் தாய் மொழியில் இடம்பெற்றுள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. தாயலாந்தில் தமிழர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_தமிழியல்&oldid=761075" இலிருந்து மீள்விக்கப்பட்டது