இழையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Microscope with stained slide.jpg|right|thumb|300px|ஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமூட்டப்பட்ட ஒரு இழைய மாதிரி]]
[[File:Emphysema H and E.jpg|right|300px|thumb|Hematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட [[மனித]] [[நுரையீரல்]] இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்]]
'''இழையவியல்''' என்பது
<br /> இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, [[ஒளி]] நுணுக்குக்காட்டி மூலமோ, [[இலத்திரன்]] நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு <br />
[[நோய்]]த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை [[இழையநோயியல்]] (Histopathology) என்று அழைப்பர். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, [[நோயியலாளர்கள்]] (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.
|