தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
துபாய் ஒரு நகரம்
வரிசை 16:
|agency=தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசுகள்
|iso1=ta|iso2=tam|sil=TCV}}
'''தமிழ்''' [[தமிழர்|தமிழர்களின்]] தாய்மொழி. தமிழ் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிக் குடும்பத்தின்]] முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி|செம்மொழியும்]] ஆகும். தென்னிந்தியாவில் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]] [[இலங்கை|இலங்கையிலும்]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, [[ஐக்கிய அரபிஅரபு அமீரகம்]], [[மலேசியா]], [[தென்னாபிரிக்கா]], [[மொரீசியஸ்]], [[பிஜி]], [[ரீயுனியன்]], [[டிரினிடாட்]] போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. [[1997]]-ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழ் உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam </ref>, ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது