பூங்குன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
"பூங்குன்னம் (தமிழ்: பூங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:59, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பூங்குன்னம் (தமிழ்: பூங்குன்றம்) கேரளத்தில் திருச்சூர் நகரின் ஒரு பகுதி. சங்ககால புலவர் கணியன் பூங்குன்றனார் காலத்தில் இருந்தே தமிழர்கள் வாழ்ந்துவந்த நகரமாக திகழ்ந்தது.

பூங்குன்னம் சிவன் கோவில் இப்பகுதியின் மிகப்பழமை வாய்ந்த கோவில் ஆகும். பூன்குன்னம் சீதாராமஸ்வாமி கோவில் மற்றும் குட்டன் குலங்கரா கிருஷ்ணன் கோவில் போன்ற கோவில்களும் இவ்விடத்தில் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குன்னம்&oldid=762525" இலிருந்து மீள்விக்கப்பட்டது