மின்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==வரலாறு==
[[File:Battery symbol2.svg|thumb|right|100px|மின்சுற்றொன்றில் மின்கலத்தைக் குறிக்கும் குறியீடு. ஆரம்பகால மின்கலமான வோல்ட்டாக் கலத்தின் கட்டமைப்பு வரைபடம்.]]
 
தனியொரு மின்னிரசாயன கலம் '''மின்கலம்''' எனவும் பல மின்னிரசாயன கலத்தொகுதிகள் ஒன்றுசேர்த்து '''மின்கலவடுக்கு''' என வழங்கப்பட்டாலும் நடைமுறையில் மின்கலம், மின்கலவடுக்கு என்பவை ஒரே பொருள் கொண்டே நோக்கப்படுகிறது. முதலாவது மின்கலம் இத்தாலிய நாட்டு இயற்பியல் அறிஞரான அலக்சான்றோ வோல்ட்டாவினால் 1782இல் உருவாக்கப்பட்டு 1800களில் முதலாவது கலத்தொகுதி கண்டறியப்பட்டது. <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/bl_Alessandro_Volta.htm Alessandro Volta - Biography of Alessandro Volta - Stored Electricity and the First Battery]. ''About.com''. Retrieved 7 August 2008.</ref>
 
==பசை மின்கலம்==
"https://ta.wikipedia.org/wiki/மின்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது