"புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
திருத்தம்
சி (சேர்க்கை)
 
சி (திருத்தம்)
'''புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்''' என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Basilica_of_St._John_Lateran புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில்.]</ref>. உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் ''Archbasilica of St. John Lateran'' என்றும் இத்தாலிய மொழியில் ''Arcibasilica Papale di San Giovanni in Laterano'' என்றும் வழங்கப்படுகிறது.
 
ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் ''Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano'' என்றும், இத்தாலிய மொழியில் ''Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano'' என்றும், ஆங்கிலத்தில் ''Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran'' என்றும் வழக்கத்தில் உள்ளது.
 
==பழமையான கோவில்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/764180" இருந்து மீள்விக்கப்பட்டது