"புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இணைப்பு சேர்க்கை
சி (திருத்தம்)
(இணைப்பு சேர்க்கை)
| district=
| consecration_year= கி.பி. 324
| status=[[பெருங்கோவில்]] [[(உயர்முதன்மைப் பேராலயம்)]]
| leadership= [[அகுஸ்தீனோ வல்லீனி - திருத்தந்தையின் பதில்-குரு]]
| website= [http://www.vatican.va/various/basiliche/san_giovanni/index_it.htm Official Website]
==கிறித்துவுக்கு அர்ப்பணமான கோவில்==
 
இப்பெருங்கோவிலின் முகப்பில் "Christo Salvatori" என்னும் சொற்கள் பதிக்கப்பட்டு்ள்ளன<ref>[http://www.vatican.va/various/basiliche/san_giovanni/vr_tour/index-en.html புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் - பின்னணி இசையோடு இணையச் சுற்றுலாப் பார்வை]</ref>. இதற்கு "மீட்பர் கிறித்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது" என்பது பொருள். இக்கோவில் உரோமை நகரில் அமைந்திருந்தாலும் வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது.
 
==இலாத்தரன் அரண்மனை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/764567" இருந்து மீள்விக்கப்பட்டது