முதலெழுத்துப் புதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
==எடுத்துக்காட்டுக்கள்==
[[ஆவர்த்தன அட்டவணை]]யில் உள்ள [[தனிமம்|தனிமங்களை]] ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்.
* இரண்டாம் கூட்ட தனிமங்களான '''Li, Be, B, C, N, O, F, Ne''' என்பவற்றில், Ne தவிர்ந்த ஏனையவற்றை நினைவில் கொள்வதற்கு:
:'''<font color="green">L</font>'''isten '''<font color="green">B</font>''' '''<font color="green">B</font>''' '''<font color="green">C</font>''' '''<font color="green">N</font>'''ot '''<font color="green">O</font>'''n '''<font color="green">F</font>'''riday - ([[பிபிசி]] யின் தமிழ் ஒலிபரப்பான [[பிபிசி தமிழோசை]] வெள்ளிக் கிழமைகளில் ஒலிபரப்பாவது இல்லை. இதனையும் மனதில் கொண்டு இந்த வாக்கியம் ஆக்கப்பட்டுள்ளது.)
* மூன்றாம் கூட்ட தனிமங்களான '''Na, Mg, Al, Si, P, S, Cl, Ar''' என்பதை நினைவில் கொள்வதற்கு:
:நான் மடையன் அல்ல, சிவா பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான்.
:'''<font color="green">நா</font>'''ன் '''<font color="green"></font>'''டையன் '''<font color="green"></font>'''ல்ல, '''<font color="green">சி</font>'''வா '''<font color="green">பொ</font>'''ய் '''<font color="green">சொ</font>'''ல்லிக் '''<font color="green">குழ</font>'''ப்பப் பா(ப்+'''<font color="green">ஆர்</font>)ர்'''க்கிறான். இங்கே சொற்களின் அசைவுகளைத் தமிழில் நினைவில் வைத்திருக்க பகடியாக ஒரு வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது.
:நா = [[சோடியம்|Na]], ம = [[மக்னீசியம்|Mg]], அ = [[அலுமினியம்|Al]], சி = [[சிலிக்கான்|Si]], பொ = [[பாசுபரசு|P]], சொ = [[கந்தகம்|S]], கு = [[குளோரின்|Cl]], பா = ப் + ஆ = [[ஆர்கான்|Ar]]
 
"https://ta.wikipedia.org/wiki/முதலெழுத்துப்_புதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது